பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் இரண்டு போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர்.

Bigg Boss5 Day101 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இந்த வாரம் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக இன்றைய எபிசோட்டில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் உள்ளே செல்ல உள்ளனர். இதற்கான வெளியான முதல் புரோமோ விடியோவில் மதுமிதா உட்பட சிலர் உள்ளே சென்றனர்.

Pongal Special-லாக அம்மாக்கு Diamond நகை வாங்கி கொடுத்து Surprise செய்த Arun and Aravind

அவர்களைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வீடியோவில் சிபி மற்றும் அபினய் ஆகியோர் உள்ளே சென்றுள்ளனர். அபிநயை பார்த்ததும் பாவணி என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறார் என்பதை இன்றைய எபிசோட்டில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.

இன்று வங்காளதேசம்-நியூசிலாந்து மேட்ச் ‘சமன்’ : ஆட்டநாயகன் யார்? ஆடுகள விவரம்..