பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் பங்கேற்கப் போகும் 15 போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Bigg Boss5 Contestants List : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 5 வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மீது தற்போது வரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உளள ஒன்றாகவே இருந்து வருகிறது.

ஒவ்வொரு பாராட்டும், வீரர்கள் மற்றும் ஊழியர்களையே சேரும் : கேப்டன் டோனி

ஏற்கனவே சில நடிகர்கள் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகக் கூறப்படும் 17 போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

Trailer-ல இருக்குற அளவுக்கு ஒன்னுமே இல்ல – Rudra Thandavam Public Review

இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்கள் இதோ

1. விஜய் டிவி பிரியங்கா

2. நாம் இருவர் நமக்கு இருவர் ராஜூ

3. நிழல்கள் ரவி

4. பிரியா ராமன்

5. பவானி ரெட்டி

6. பாடகி சின்னப்பொண்ணு

7. இமான் அண்ணாச்சி

8. ஷகிலாவின் மகள் மிலா

9. மாடலிங் நடிகை நதியா

10. நடிகை சூசன் ஜார்ஜ்

11. கோபிநாத் ரவி

12. நிரூப் நந்தா

13. திரைப்பட விமர்சகர் அபிஷேக்

14. மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன்

15. நமிதா மாரிமுத்து

16. பாடகி இசைவாணி

17. நடிகர் வருண்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.