வீடே இரண்டாக போகுது என ப்ரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் பிக் பாஸ் சீசன் 7 -ல் இந்த முறை இரண்டு வீடு கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‌

YouTube video