விதியை மீறிய நிக்சனுக்கு ஆப்பு வைத்துள்ளார் மாயா. 

Bigg Boss Tamil 7 Day 60 Promo 1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனின் அறுபதாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. 

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோவில் மாயா நிக்சனிடம் ஸ்மால் பாக்ஸ் போட்டியாளர் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து எக்சர்சைஸ் பண்ணிட்டு இருக்காரு. நீங்க அது கூல் சுரேஷ் என்பதனால் அவரை கேள்வி கேட்கல இது மிகப்பெரிய அநீதியென கூறுகிறார். 

அதோட மழை அதிகமா இருக்கு நான் உள்ள வரலாமா என்று மாயா கேட்க நிக்சன் உள்ள வரக்கூடாது அது ரூல் பிரேக் என சொல்ல ரூல் பிரேக், ரூல் பிரேக் தான் என்று மாயா உள்ளே வந்து அநீதி இழைக்கப்பட்டதாக மணி அடிக்கிறார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.