பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்க போகும் ஆண் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிலையில் விரைவில் ஏதாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த ஏழாவது சீசனில் இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடு இடம் பெற இருப்பதாக உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.பிக் பாஸ்

இதனால் நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படி அந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் ஆண் பிரபலங்கள் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது.

  1. மாகாபா ஆனந்த்
  2. விஜே ரக்சன்
  3. செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்
  4. நடிகர் பப்லு பிரித்திவிராஜ்
  5. காக்கா முட்டை விக்னேஷ்
  6. சந்தோஷ் பிரதாப்
  7. அகில்
  8. ஸ்ரீதர் மாஸ்டர்
  9. சீரியல் நடிகர் தினேஷ்