
இடுப்பு மடிப்பை காட்டி ஆலை மயக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஷெரீன்.
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமானவர் ஷெரீன். இந்த படத்தை தொடர்ந்து விசில் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த சில படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்த ஷெரின் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இடுப்பு மடிப்பை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்