வெளியான நாமினேஷன் லிஸ்ட்,பவித்ராவிற்கு சிவகுமார் கொடுத்த அட்வைஸ்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏவி சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று நடந்த ஓபன் நாமினேஷனில் , ஜாக்லின் விஷால் ,ரஞ்சித், அருண், பவித்ரா, சாச்சனா, முத்து, சுனிதா, ஆனந்தி, அன்ஷிதா உள்ளிட்ட 10 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
பவித்ராவிடம் சிவக்குமார் உங்களுக்கு தோன்றுத நீங்க பேசுங்க அவங்களுக்கு தோன்றுவதை விளையாட வா நீங்க வந்தீங்க என்று சொல்லுகிறார். பிறகு சௌந்தர்யாவும் தர்ஷிகாவும் முத்துக்குமரன் பற்றி பேசுகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram