Web Ads

வீக்லி டாஸ்க் : நம்பிக்கைக்குரியவர்கள் ஆண்களா? பெண்களா?, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

வீக்லி டாஸ்க் குறித்து மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் முடிந்து எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்று வீட்டில் நடுவே கோடு போட்டு இருக்கின்றன. மேலும் தொடர்ந்து நேற்று பெண் போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஏற்கனவே முதல் ப்ரோமோவின் விஷால் மற்றும் பவித்ராவிற்கு இடையே முதல் ஏற்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோவில் ரஞ்சித் மற்றும் ரவீந்திரன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

Bigg Boss Season 8 Promo3 Update
Bigg Boss Season 8 Promo3 Update

இதனைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வீக்லி டாஸ்க் போட்டா போட்டி என்ற தலைப்புடன் தொடங்க உள்ளது. அதில் நம்பிக்கைக்குரியவர்கள் யார் ஆண்களா?பெண்களா?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்க உள்ளது.

வீடியோ இதோ

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)