வெளியேறப் போவது யார் என்ற டாஸ்க் குறித்து பேசிய சௌந்தர்யா, தொடங்கிய வாக்குவாதம், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
சௌந்தர்யா டாஸ்க் குறித்து பேச வாக்குவாதம் தொடங்கியுள்ளது.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசர்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொடங்கிய வைத்துள்ளார்.
முதல் ப்ரோமோவில் இந்த வாரம் யார் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று போட்டியாளர்களிடம் கேட்டபோது, அவர்களின் கருத்துக்களை முன்வைத்து இந்த போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று பேசி இருந்தனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கார்டன் ஏரியாவில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க சௌந்தர்யா இதைப்பற்றி பேசுகிறார். உடனே அர்ணவ் மற்றும் சுனிதா இருவரும் விளக்கம் கொடுக்க வாக்குவாதம் தொடங்குகிறது.
வீடியோ இதோ
View this post on Instagram