பரட்டை தலையுடன் வித்தியாசமான லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் சரவணன் விக்ரம். 

Bigg Boss Saravana Vikram in Latest Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு கலவையான விமர்சனங்களை பெற்றவர் சரவணன் விக்ரம். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் தலை காட்டாமல் இருந்து வரும் இவர் தற்போது வித்தியாசமான லுக்கில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். பரட்டை தலையுடன் வெளியான இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.