Bigg Boss Reshma Son
Bigg Boss Reshma Son

பிக்பாஸ் ரேஷ்மாவின் மகன் அம்மாவுக்காக செய்த செயல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss Reshma Son : தமிழ் சினிமாவில் புஷ்பா புருஷன் காமெடி மூலமாக பிரபலமானவர் ரேஷ்மா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

சனம் ஷெட்டி சர்ச்சைகளுக்கு பிறகு ஷெரீனை சந்தித்த தர்ஷன் – அதுவும் எங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே.!

இரண்டு திருமணம் நடந்ததும் சரியான வாழ்க்கை அமையாததால் தனியாக வாழ்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவருக்கு இவருடைய மகன் காபி போட்டுக் கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவை ரேஷ்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.