Bigg Boss Reshma Photos

சன்னிலியோன், மியா கலிபாவை மிஞ்சும் அளவிற்கு அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரேஷ்மா.

Bigg Boss Reshma Photos :சின்னத் திரையில் சீரியல் நடிகை தொகுப்பாளினி ஆகவும் வலம் வருபவர் ரேஷ்மா. இவர் வெள்ளித்திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார்.

இந்த படங்களை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கொசு வலை போன்ற உடையில் உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை மொத்தமாக வெளிய தெரிய புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.