Raiza Wilson
ரெட் கலர் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Bigg Boss Raiza Latest Photo : தமிழ் சின்னத்திரையில் நடிகையாக வலம் வருபவர் ரைசா. பிக் பாஸ் மூலமாக பிரபலமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களிலும் நடித்து வருகிறார்.

மாடலிங் துறையை சேர்ந்த நடிகை என்பதால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று.

மாஸ்டருடன் மோத போகும் சூர்யாவின் சூரரை போற்று படத்தை பார்த்த விஜய்.. எல்லாம் காரணமா தான் பாஸ் – ஏன் தெரியுமா?

இந்நிலையில் தற்போது ரைசா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான ரெட் கலர் உடையில் போட்டோ வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson) on