Bigg Boss Losliya Video Makes Controversy - Inside the Video.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigg Boss Tamil
வைரலாகி வரும் வீடியோ ஒன்றை பார்த்த ரசிகர்கள் உண்மையான விஷம் லாஸ்லியா தானோ என கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

Bigg Boss Losliya Video : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனின் 16 போட்டியாளர்களின் ஒருவர் லாஸ்லியா. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது.

ஆரம்பத்தில் பலரையும் கவர்ந்த லாஸ்லியா கடந்த சில வாரங்களாகவே எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இவருடைய நடத்தையெல்லாம் பார்க்கும் போது உண்மையாகவே கவினை லாஸ் காதலிக்கிறாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.

அபியும் லாஸ்லியாவும் ஜெயிலுக்குள் இருக்கும் போது கூட கவின் லாஸ்லியாவின் கன்னத்தை தடவுவது என வழக்கம் போல சிலிமிசம் செய்ய அதற்கு லாஸ்லியாவும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.