Bigg Boss Losliya Real Face : Suja Varunee's Open Talk | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigg Boss Tamil | Bigg Boss 3
லாஸ்லியா டபுள் கேம் ஆடி வருவதை லாஸ்லியா அம்பலப்படுத்தியுள்ளார்.

Bigg Boss Losliya Real Face : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களின் ஒருவர் லாஸ்லியா.

ஆரம்பத்தில் இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் தற்போது லாஸ்லியாவிற்கு எதிராகவும் கருத்துகள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

முகேனுக்கு இருக்கும் கெட்ட பழக்கம், லாஸ்லியா பற்றி மோகன் வைத்யா சொன்ன அதிர்ச்சி உண்மை – அப்போ எல்லாமே நடிப்பு தானா

மிகவும் பாதுகாப்பாக டபுள் கேம் விளையாடி வருவதாக பலரும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சுஜா வருநீயுடன் ரசிகர் ஒருவர் லாஸ்லியா குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் டபுள் கேம் விளையாடுவதாக கூறியுள்ளார்.

மேலும் கிராமத்து டாஸ்கில் கவினுடன் ஜாலியாக பேசி கொண்டிருந்ததாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.