Bigg Boss Losliya New Photos
Bigg Boss Losliya New Photos

காருக்குள் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.

Bigg Boss Losliya New Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

அப்பப்பா என்ன இடுப்பு.. புடவையில் ரம்யா பாண்டியனுக்கு டப் கொடுக்கும் ஐஸ்வர்யா தத்தா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் சமூக வலைதள பக்கங்களில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது காருக்குள் அழகாக போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.