Aishwarya Dutta in Saree
Aishwarya Dutta in Saree

இடுப்பு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

Aishwarya Dutta in Saree : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

கவர்ச்சியான மாடர்ன் உடையில் கிறங்கடிக்கும் இந்துஜா – ஷாக்கிங் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஆனால் இன்னும் எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை.

இந்த நிலையில் ஐஸ்வர்யா தத்தா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புடவையை இடுப்பு தெரியும்படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

என்னது இந்த சீரியல் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரா? – புகைப்படத்துடன் வெளியான தகவல்கள்.!

ஐஸ்வர்யா தத்தாவின் இடுப்பை பார்த்து ரசிகர்கள் அப்பப்பா என்ன இடுப்பு ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுப்பீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.