
சட்டை பட்டனை கழட்டி விட்டு எல்லை மீறிய கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.
Bigg Boss Losliya in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த ஈழத்து தமிழ் பெண்ணான இவர் தற்போது படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு பட்டனையும் கழட்டி விட்டு ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்