Bigg Boss Kavin Decision : Shocking Update for Kavin Army | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Kamal Haasan | Kollywood Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறுவதாக கூறி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Kavin Decision : தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மூலமாக குறிப்பாக சரவணன் மீனாட்சி வேட்டையனாக பிரபலமானவர் கவின்.

இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளே இருந்து வருகிறார்.

என்னமா உள்ள பட்டாபட்டி போட்டுட்டு இருக்க… ஐஷுவின் கவர்ச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

கவின் சாக்ஷியை காதலிப்பதாக கூறி அவரின் பின்னாடியே சுற்றி கொண்டிருந்தார், அதுமட்டுமில்லாமல் லாஸ்லியாவின் பின்னாடியும் சுற்றி கொண்டிருந்தார். கவின் இந்த செயல்பாடுகள் தற்போது பெரும் பிரச்சனைக்கு கொண்டு வந்து விட்டது.

சாக்ஷியும் சரி, லாஸ்லியாவும் சரி கவினுடனான நட்பை முறித்து கொண்டனர். இதனால் மனமுடைந்த போன கவின் பாத்ரூமில் கதறி அழுதது பார்பவர்களுக்கே பரிதாபத்தை ஏற்படுத்தியது.

வெறித்தனமாக பாடிய விஜய் பாட்டும் லீக் – பேரதிர்ச்சியில் பிகில் டீம்.!

அதன் பிறகு அவர் நான் வேறொரு பாதையில போயிட்டேன்.. என்னால இனி இருக்க முடியாது பிக் பாஸ். என்னை கன்பெக்ஷன் ரூமிற்கு கூப்பிடுங்க பிக் பாஸ் என கூறியுள்ளார்.

கவின் இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.