Bigg Boss Aishwarya Dutta Gallery - Fans Funny Comments | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் உடையை பார்த்த ரசிகர்கள் பங்கமாக கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

Bigg Boss Aishwarya Dutta Gallery : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

படங்கள் கொடுக்காத பிரபலத்தை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்தது என்றே சொல்லலாம். என்னதான் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் இறுதியில் சீசன் 2-ன் ரன்னரானார்.

நீங்க ஆண்ட்டி ஆகிடீங்க.. உங்க புருஷன் சோறு போடலையா? – கரீனா கபூரை புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வளையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதையே இவரும் இவருடைய தோழியான யாஷிகாவும் வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தத்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவேற்றி உள்ளார்.

கொசுவலை போன்று இருக்கும் இந்த உடையால் உள்ளே அணிந்திருக்கும் உடை அப்பட்டமாக வெளியே தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன பட்டாபட்டி போட்டுட்டு வந்து இருக்கீங்க என கலாய்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.