Bigg Boss Day88 Promo2

ஆரம்பத்திலேயே என் வாயை அடைத்து விட்டார்களே என ஆஜித் குறித்து குடும்பத்தாரிடம் ஆஜித் பேசியுள்ளார்.

Bigg Boss Day88 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது சீசனில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஆஜித் அம்மா மற்றும் அக்கா ஆகியோர் உள்ளே சென்று உள்ளனர்.

ஆஜித் ஏன் வாரவாரம் நாமினேஷன்க்கு வரானு யாருமே சரியான விளக்கம் கொடுக்கல என அவருடைய அக்கா கூறுகிறார்.

அதற்கு ஆரி முதல் வாரத்திலேயே அதுதான் என் வாயை அடச்சுட்டாங்களே என வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ