பாலா, ரியோ, ஆரி மற்றும் அனிதா ஆகியோர் இன்று ரோபோ பார்க்கவும் மற்றவர்கள் மனிதர்களாலும் மாற்றப்பட்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
Bigg Boss Day66 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பாலாஜி, ஆரி, அனிதா, ரியோ உள்ளிட்டோர் ரோமோவாக மாறியுள்ளனர்.
அர்ச்சனா, ரம்யா, சோம் உள்ளிட்டோர் மனிதர்களாக இருந்து ரோபோக்களுக்கு டாஸ்க் கொடுக்கின்றனர். இதில் 2 டீமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதோ பாருங்க