Bigg Boss Day63 Promo1 : Kamal Nose Cut Questions to Losliya | Bigg Boss | Bigg Boss tamil 3 | Kavin | Kamal Haasan | Bigg Boss tamil Promo Updates
விளையாட வந்தீங்களா? இல்ல சுற்றுலா வந்தீங்களா என லாஸ்லியாவை கேள்வி கேட்டு அசிங்கப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.

Bigg Boss Day63 Promo1 : உலக நாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்று 63-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

கசிந்தது தல 60 டைட்டில் – ஏற்று கொள்வார்களா அஜித் ரசிகர்கள்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து கஸ்தூரி வெளியேற்றப்பட உள்ளார். இந்நிலையில் தற்போது முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் கமல் லாஸ்லியாவை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து பேசுகிறார். அப்போது நீங்க சுற்றுலாவுக்கு வரல, மறந்துடாதீங்க என கூறுகிறார்.

எவனும் எனக்காக.. மதுமிதாவால் ஆவேசப்பட்டு பேசிய அபிராமி – வைரலாகும் வீடியோ.!

லாஸ்லியா தவறை மறைக்க எதையோ பேச கமல் நான் பொதுவா தான் சொன்னேன் என கூறி அவரை நோஸ்கட் செய்கிறார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.