எவனும் எனக்காக பேச வேண்டாம்.. மதுமிதா பற்றிய சர்ச்சையால் அபிராமி வெளியிட்ட ஆவேச வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Bigg Boss Abirami Shocking Video : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் அபிராமி.
அவருக்கு முன்பாக தற்கொலைக்கு முயன்றதாக கூறி மதுமிதாவை வெளியேற்றினார் பிக் பாஸ்.
பிரபலத்துடன் ஆபாசமாக பேசும் மீரா மிதுன், ஆடியோவை லீக் செய்த மேனேஜர் – ஷாக்கிங் வீடியோவுடன் இதோ.!
இதனையடுத்து அபிராமி தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார், அப்படியான பேட்டி ஒன்றில் மதுமிதா பொய்யாக நாடகமாடுவதாகவும் பேக் பாப்புலாரிட்டி தேடுவதாகவும் கூறி பொய்யான குரலில் வீடியோ ஒன்று வைரலானது.
இதனால் ஆவேசமான அபிராமி பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எனக்கு எவனும் பேட்டி கொடுக்க வேண்டாம்.
சிம்பு வேண்டாம் என நிராகரித்த படம், ஆனால் படம் சூப்பர் ஹிட் – பலருக்கும் தெரியாத உண்மை.!
நான் சொல்லணும்னு நினைச்சிருந்தா கொடுக்கணும்னா நானே என்னோட பேட்டியில் சொல்லி இருப்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.