Bigg Boss Day56 Promo3 : Kasthuri Comment About Vanitha | Kamal Haasan | Tharshan | Kollywood Cinema News | Tamil Cinema News
கமலுக்கு முன்பே வனிதாவை அசிங்கப்படுத்தியுள்ளார் கஸ்தூரி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day56 Promo3 : உலக நாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் கமல் நியாயம் பேசும் தர்ஷன், நாற்காலியை துக்கும் முகேன், சாண்டி, கவின் என ஆண்கள் டீமை எங்கிருந்து வந்தது இந்த கோபம் என கேட்கிறார்.

அஜித் படத்தால் வந்த வினை.. இனி தமிழ் படங்கள் நோ ரிலீஸ் – மாபெரும் திரையரங்க உரிமையாளர் பகிரங்க அறிவிப்பு.!

அதற்கு உடனே கஸ்தூரி வத்தி குச்சி உள்ள வந்துடுச்சுல சார் என கலாய்க்க அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்கிறது. வனிதாவின் முகத்தை பார்த்தால் பின்னாடி பெருசா வச்சு செய்ய போறாங்கன்னு மட்டும் தெரியுது.

ப்ரோமோ வீடியோவை பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.