Bigg Boss Day39 Promo3 : Kavin Want to Exit BB House | Bigg Boss tamil | Bigg Boss 3 | Kollywood Cinema News | Trending Cinema News
என்னை வெளியே அனுப்பிடுங்க பிரச்சனை தீர்ந்திடும் என பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் பேசும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day39 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்று 39-ம் நாள். இன்றைய எபிசோடிற்கான மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் கவினிடம் சாக்ஷி பேசுகிறார். ஆனால் அவர் மச்சா என்ன விட்டுடு. என கூறியதோடு மட்டுமில்லாமல் அனைவர் முன்னிலையிலும் எழுந்து நின்று இரண்டு பேரும் என்னை வேற மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க என பேசுகிறார்.

மேலும் நான் சேவ் ஆகிட்டாலும் என்னை வெளியே அனுப்பிடுங்க.. இனியும் என்னால இங்க இருக்க முடியாது. இல்லை என்றால் நான் இன்னும் என்ன பண்ணனும்னு சொல்லுங்க என பேசுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.