Bigg Boss Day36 Promo1 : Open Nomination Promo Video.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Bigg Boss Tamil
முதல் முறையாக பிக் பாஸ் 3-ல் ஓபன் நாமினேஷன் நடைபெற உள்ளது. முதல் ஆளாக லாஸ்லியா இருவரை நாமினேட் செய்துள்ளார்.

Bigg Boss Day36 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து இதுவரை நான்கு பேர் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

இறுதியாக மீரா மிதுன் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற உள்ளது. இதற்காக முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வெளியானது நேர்கொண்ட பார்வையின் முதல் விமர்சனம் – ரசிகர்களுக்கு ஏமாற்றமா? கொண்டாட்டமா?

இந்த ப்ரோமோவில் லாஸ்லியா மதுமிதாவையும் சாக்ஷி அகர்வாலையும் நாமினேட் செய்துள்ளார். இதனால் இனி பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சனை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் தான் ஷெரின் காதலரா? – இணையத்தில் வெளியான நெருக்கமான புகைப்படம்!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.