Bigg Boss Day20 Promo1

பேச்செல்லாம் பெருசா இருக்கு ஆனா உங்க கிட்ட பினிஷிங் சரி இல்லையே என பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவையும் உலகநாயகனையும் நெட்டிசன்கள் கலாய்த்து உள்ளனர்.

Bigg Boss Day20 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று சனிக்கிழமை என்பதால் உலக நாயகன் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்து உரையாடுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. இதில் மொட்ட தாத்தா சுரேஷ் சக்ரவர்த்தி சனம் ஷெட்டி தாக்கிய குச்சியை கையில் வைத்துக் கொண்டு கொளுத்தி போடுறேனு என்று சொன்னவர் கையிலேயே வெடிச்சிடுச்சி. போட்டியா பார்க்க வேண்டியது போடா வாடா நீ மரியாதை இல்லாம போயிடுச்சு என பேசியுள்ளார் கமல் ஹாசன்.

அதுமட்டுமல்லாமல் இது ( செங்கோல் ) யார் கிட்ட இருக்க வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். இதை இப்ப கையிலெடுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு என அரசியல் பேசியுள்ளார்.

இந்தப் ப்ரோமா வீடியோவையும் உலகநாயகன் கமல்ஹாசன் பேசும் அரசியலையும் பார்த்த ரசிகர்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர். அவைகளில் சில கமெண்ட்ஸ் இதோ

https://twitter.com/Bubbly_Girl__/status/1319920406724313089?s=19
https://twitter.com/Biggboss4_facts/status/1319920281679519745?s=19
https://twitter.com/Kuttymaa_/status/1319920597380386816?s=19
https://twitter.com/Mannaadiyar/status/1319920647926026240?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.