ரியோ மற்றும் ஆரி இவர்களுக்கு இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது.
Bigg Boss Day100 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்கு வருகை தந்திருக்கும் நிலையில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரி மற்றும் ரியோ இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆரி ரியோவிடம் மன்னிப்பு கேட்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.