Bigg Boss Controversy : Famous Actor Blast Tv Channel.! | Bigg Boss | Kamal Haasan | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Trending video
கேவலமான மிட் நைட் மசாலா நிகழ்ச்சி என பிக் பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவியையும் கிழித்து தொங்க விட்டுள்ளார் நடிகர் ஒருவர்.

Bigg Boss Controversy : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்.

ஹீரோயின் நானா? நீயா? பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு இடையே மோதல் – சீரியலை விட்டு வெளியேறும் நடிகை?

விஜய் டிவி போன்ற டிவி சேனல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தன்னை வளர்த்து கொண்ட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெளுத்து வாங்கியுள்ளார்.

வனிதா முதல் லாஸ்லியா வரை ஒருத்தரையும் விட்டு வைக்கவில்லை, நடிகைகள் உடை அணிவது உட்பட கவினின் காதல் லீலைகள், சேரன் லாஸ்லியாவின் உறவு, தாலியை கழட்டி வைத்து விட்டு வந்த தமிழ் பெண் மதுமிதா என அனைவரையும் விளாசியுள்ளார்.

பிக் பாஸ்ல என் பொண்டாட்டியா? வாய்ப்பே இல்லை – பிரபலத்தின் அதிரடி ட்வீட்.!

இந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.