Singer Krish Tweet about Bigg Boss : Sangeetha Enters in BB? | Bigg Boss 3 | Bigg Boss tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் வீட்டிற்கு என் மனைவியை அனுப்ப வாய்ப்பே இல்லை என பிரபல பாடகர் ட்வீட் செய்துள்ளார்.

Singer Krish Tweet about BB : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சங்கீதா. இவர் பிரபல பாடகரான கிரிஷ்ஷை திருமணம் செய்து கொண்டார்.

நம்பி மோசம் போய்ட்டாங்களே.. TRP-யில் விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய பிரபல சேனல் – அப்போ பிக் பாஸ் 3 அவுட்டா?

இந்நிலையில் தற்போது சங்கீதா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இது குறித்து ரசிகர் ஒருவர் கிரிஷ்ஷிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் என் பொண்டாட்டிய அனுப்ப வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.