Bigg Boss Cheran Revealed Shocking Information.! | Kamal Haasan | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3
என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தவர் இந்த நடிகர் தான் என இதுவரை வெளியில் தெரியாத ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் சேரன்.

Bigg Boss Cheran : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இந்த சீசனில் 16 போட்டியாளார்களில் ஒருவர் சேரன்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ள இவர் நேற்று மொட்டை கடுதாசி டாஸ்கில் சரவணன் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

ஆம்பளையே தொட்டது இல்ல என்றால் இதுக்கு பேர் என்ன? – அம்பலமான மீரா மிதுனின் லீலைகள்.!

அப்போது நான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் சேதுபதி தான் காரணம். இன்றைய தலைமுறைக்கு என்னை அறிமுகப்படுத்தி கொள்ளவே நான் இங்கு வந்தேன் என கூறியுள்ளார்.

மேலும் ஆட்டோகிராப் படம் தான் எனக்கு இறுதியாக முழுமையான வெற்றியை கொடுத்த படம். அதன் பிறகு அனைத்துமே எனக்கு போராட்டமாக தான் அமைந்தது எனவும் அவர் வெளிப்படையாக பேசினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.