
தமிழ் சின்னத்திரையில் டான்ஸ் மாஸ்டர்-ஆக அறிமுகமானவர் அமீர் இவர் ஒரு நடனக் கலைஞர் மற்றும் நடன அமைப்பாளர் மற்றும் ஏடிஎஸ் க்ரூப் ஊட்டியின் நிறுவனர் ஆவார். இவர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய மிகவும் பிரபலமான “பிக் பாஸ் தமிழ் சீசன் 5” (2021) நிகழ்ச்சியில் அமீர் பங்கேற்றுள்ளார். அவர் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார்.
அவர் தமிழ் படங்களான “ஏன்டா தலைல என்னை வைக்கலா” மற்றும் “ஆரடி ஆண்டவர்” ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார், மேலும் அவர் ஒரு மலையாள படத்திற்கு நடனம் அமைத்துள்ளார் மற்றும் பிற மொழிகளிலும் பணியாற்றினார்.
அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் சிறப்பு கதாபாத்திரமாக அவரும் அவரின் காதலி பாவணி இருவரும் நடித்தனர்.
தற்போது மாவீரன் படம் பாடலுக்கு குத்தாட்டம் போட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ,