Bigg Boss Abi And Mugen
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபி அடுத்து முகென் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்களை சந்தித்து உள்ளார்.

Bigg Boss Abirami Latest Photo : பிக் பாஸ் வீட்டில் காதலை தொடங்கிய முதல் போட்டியாளர் அபிராமி. அவரை தொடர்ந்து வீட்டில் பல காதல்களும் சண்டைகளும் தொடங்கியது.

பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் விருந்தினராக வந்த அபி சென்ற வாரம் மீண்டும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்.

வீட்டிற்குள் சென்ற 3 விருந்தினர்களின் போன மாதிரியே வந்து இருக்கிறது அபி மட்டும்தான் என்று சாண்டி கூறினார்.

Bigg Boss Abi mad Muken

மீண்டும் வெளியே வந்த அபி, தன்னுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பார்த்து வருகிறார்.

ஏதோ திட்டத்துடன் உள்ளே வந்திருக்காங்க – பிக்பாஸ் புரமோ வீடியோ

அந்த வகையில் முகென் அவர்களின் வீட்டிற்கும் சென்று அவரின் தாய் மற்றும் தங்கையை பார்த்து விட்டு வந்து உள்ளார் அபிராமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here