Bigg Boss Aarthi About Thalapathy Vijay
Bigg Boss Aarthi About Thalapathy Vijay

விஜய் யார் என்ற கேள்விக்கு அஜித்தின் தீவிர ரசிகையான நடிகை ஆர்த்தி பதிலளித்துள்ளார்.

Bigg Boss Aarthi About Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு திரையுலகப் பிரபலங்களும் இவர்களின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

அஜித்தை மதிக்காதவன் எந்த நடிகருக்கும் ரசிகனாக இருக்க தகுதி இல்லாதவன் -விஜயின் வெறித்தனமான ரசிகரான தயாரிப்பாளரின் பேட்டி.! ( Video )

தல அஜித்தின் தீவிர ரசிகையான நடிகை ஆர்த்தி சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் பற்றி கூறுங்கள் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு ஆர்த்தி தமிழக மக்களின் செல்லப்பிள்ளை என யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.