Bigg Boss 9th Nomination List : Who Will Get Eviction? | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Cheran | Sandy | Tharshan | Kasthuri
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமிநேஷன் லிஸ்ட் தெரிய வந்துள்ளது, இதில் வெளியேறப்போவது யார் என்ற யூகமும் கிடைத்துள்ளது.

Bigg Boss 9th Nomination List : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மதுமிதா தற்கொலை முயற்சி உண்மை இல்லை, மொத்தம் ஸ்கிரிப்ட் தான் – பிரபலத்தின் அதிர்ச்சி பேட்டி.!

இதுவரை இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சாக்ஷி அகர்வால், சரவணன், அபிராமி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் வனிதா மட்டும் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

நேற்றைய எபிசோடில் இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடந்து முடிந்தது. இந்த நாமினேஷனில் சேரன், சாண்டி, கஸ்தூரி, தர்ஷன் என நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.

என்னவொரு அழகு.. வைரலாகும் சாண்டி மகளின் வீடியோ – இதோ பாருங்க.!

இவர்களில் வெளியில் ஓவர் பில்ட்டப் கொடுத்து விட்டு உள்ளே சென்றதும் நமுத்து போன பட்டாசாக மாறி விட்ட கஸ்தூரி தான் வெளியேற்றப்படுவார், அவர் இல்லையென்றால் சேரனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் யூகித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.