துணியை குப்பைத் தொட்டியில் போட்டு நாமினேஷன் செய்யும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்ன துறையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஐந்து வாரத்தில் கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் ஒவ்வொருவரும் போட்டியாளரை துணியை குப்பை தொட்டியில் போட்டு மாமிசம் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவிக்கிறார். அர்ச்சனா நிக்சனை நாமினேட் செய்கிறார். விசித்ரா தினேஷை நாமினேட் செய்கிறார். விஷ்ணு பூர்ணிமாவை நாமினேட் செய்கிறார்.
இறுதியாக கூல் சுரேஷ் யாரோ ஒருவருடைய உடையை தரையில் போட்டு இவங்க தமிழ்நாட்டில இருக்கவே தகுதி கிடையாது என்று நாமினேட் செய்கிறார்.
இதோ அந்த வீடியோ