பொம்மி டாஸ்க்கால் கண்ணீருடன் வீட்டுக்கு கிளம்ப தயாராகியுள்ளார் விசித்ரா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
போட்டியாளர்களுக்கு பொம்மை டாஸ் கொடுத்துள்ளார் பிக் பாஸ். சிலர் குழந்தைகளாகவும் சிலர் பொம்மைகளாகவும் நடித்து வருகின்றனர்.
இந்த டாஸ்க் ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்கின்றனர். ஒவ்வொருவரின் தனித்தனியாக டாஸ்க் பற்றி பேசி புலம்பி கொண்டு இருக்க வீசித்ரா கண்ணீருடன் நான் வீட்டுக்கு போகணும் என்பது போல சொல்கிறார்.