பிரதீப் சொன்ன வார்த்தையால் மூட்டையை கட்டிக்கொண்டு வெளியேறுகிறார் கூல் சுரேஷ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இன்றைக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் எல்லோருக்கும் தலையில் மணி பொருத்திய பெல்ட் பொருத்தப்படுகிறது. அதில் இருக்கும் மணி ஒளிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். பிரதீப் நேர்மையாக விளையாடி வருவதாக சொல்ல இறுதியாக விதியை மீறியவர்கள் பெயரை லிஸ்டில் பிரதிப்பை சொல்ல அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கிறார்.
கூல் சுரேஷ் என்னடா இப்படி பேசுற என்று கேட்க அப்படித்தான் பேசுவேன் என்று சொல்ல நான் இப்பவே கிளம்புறேன் என்று மூட்டையை தூக்கிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறார்.