செம மாஸ் லுக்கில் உலகநாயகன் கமல்ஹாசனின் பிக் பாஸ் ப்ரோமோ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Bigg Boss 5 Promo Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து வெகு விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

‘ஜெயலலிதா பல்கலை’ விவகாரம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அடுத்த வாரம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ விடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அம்மாவிற்காக உலக நாயகன் கமல்ஹாசன் சூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

செம மாஸான லுக்கில் உலக நாயகன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.