Bigg Boss 3 Actress Udaya Banu

Bigg Boss 3 Actress : பிக் பாஸ் 3-ல் பிரபல நடிகை கலந்து கொள்ள உள்ளாராம், ஆருக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்ற விவரமும் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஒட்டு மொத்த மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ்.

தமிழ், தெலுங்குவை தவிர மற்ற மொழிகளில் இந்த நிகழ்ச்சி பல சீசன்களை தாண்டி சென்று விட்டது. தமிழில் கூடிய விரைவில் சீசன் 3 தொடங்க உள்ளது.

பிக் பாஸ் 3-யை தொகுத்து வழங்க போவது இவர் தான் – உறுதியான தகவல் இதோ.!

தெலுங்குவில் ஜூனியர் என்.டி.ஆர் அல்லது நாகார்ஜூனா மூன்றாவது சீசனை தொகுத்து வழங்குவார்கள் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையான உதயா பானு இதில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாகவும் அவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ 2 லட்சம் பேசப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Udaya Banu Udaya Banu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.