பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss 14th Eviction Voting Analysis : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை தொகுத்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழகத்தில், ஒரே மருத்துவமனையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா : சிகிச்சைக்கு அனுமதி

94 வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள ஏழு பேரும் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

என் பொண்டாட்டி வாயை Lock பண்ண நகை இருக்கா! – Sathish and Deepa Shopping Atrocities

இதுவரை பதிவாகியுள்ள ஓட்டுகளின் படி பாவனி மற்றும் தாமரைச்செல்வி ஆகியோர் மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இவர்கள் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பவானி மற்றும் தாமரை இடையே நூற்றுக்கணக்கான ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.