புடவையில் போட்டோ ஷூட் செய்திருக்கும் வீடியோவை பிக் பாஸ் ஸ்ருதி பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஸ்ருதி பெரியசாமி. கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கிறாய் என ரசிகர்கள் இவரை ரசித்து வந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள இவர் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சிவப்பு கலர் புடவையில் பலவிதமாக போஸ் கொடுக்கும் போட்டோக்களின் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ