பாரதிகண்ணம்மா சீரியல் பாரதி வைக்கப்போகும் ட்விஸ்ட் என்ன என்பது பற்றி தற்போது தெரியவந்துள்ளது.

Bharathi Twits in Upcoming Episode : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கோர்ட் உத்தரவின்படி ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் பாரதியும் கண்ணம்மாவும் வசித்து வந்த நிலையில் தற்போது கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளார் பாரதி.

பாரதி கண்ணம்மா சீரியல் பாரதி வைக்கப்போகும் ட்விஸ்ட் என்ன தெரியுமா?? கண்ணம்மா இதனை ஏற்றுக் கொள்வது சந்தேகம் தான்.!!

ஆனால் கண்ணம்மா ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் விட்டு வைத்திருப்பது போல புரோமோ வெளியாகியிருந்தது. இன்னும் இரண்டு தினங்களில் அது என்ன கோரிக்கை என்பது தெரிந்துவிடும்.

இப்படியான நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அந்த கோரிக்கை லட்சுமி தன்னுடைய மகள் இல்லை என கண்ணம்மா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பாரதி சொல்லுவார் என கூறப்படுகிறது.

STR-ன் மாநாடு படம் எனக்கு புடிக்கல…, Premji போட்ட Tweet-ஆல் பரபரப்பு..! | Tamil | Venkat Prabhu

பாரதி கண்ணம்மா சீரியல் பாரதி வைக்கப்போகும் ட்விஸ்ட் என்ன தெரியுமா?? கண்ணம்மா இதனை ஏற்றுக் கொள்வது சந்தேகம் தான்.!!
கிரிக்கெட் ராஜ்ஜியம் : சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி

இதனால் கண்ணம்மா நிச்சயம் இந்த கோரிக்கையை ஏற்க மாட்டாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை இரு தினங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்.