
அச்சு அசலாக அப்படியே அம்மனாக மாறியுள்ளார் பாரதி கண்ணம்மா சௌந்தர்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி முடிந்த இந்த சீரியலில் பாரதியின் அம்மாவாக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரூபஸ்ரீ.
தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து பிரபலமடைந்த இவர் அதன் பிறகு பல்வேறு சீரியல் நடித்தார். சன் டிவியிலும் இலக்கியா சீரியலில் நடிக்க தொடங்கி பிறகு அதிலிருந்து வெளியேறினார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அச்சு அசலாக அப்படியே அம்மன் அவதாரம் எடுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க
