பாரதி கண்ணம்மா சீரியல் நடித்து வரும் ரிஷி வெள்ளித்திரையில் முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Bharathi Kannamma Rishi in Movie : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகர் நடிகைகளாக வலம் வருபவர்கள் தற்போது வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்து நடிக்க துவங்கி வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன் முள்ளை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா அறிவு மணி பரத் மற்றும் வாணிபோஜன் இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவரை தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் தம்பி அகில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரிஷி வெள்ளித்திரையில் முன்னணி நடிகரான பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பஹிரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த ரிஷி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.