பாரதி கண்ணம்மா படக்குழுவினரால் அகிலம் நீக்கப்பட்டதாக மில்லியனர் தகவலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

Bharathi Kannamma Akilan Clarification About Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அகிலன். ஹீரோ ஹீரோயினுக்கு அடுத்ததாக இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்த அகிலன் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவரை பரதிகண்ணமா படக்குழுவினர் தான் நீக்கி விட்டதாக தகவல் வெளியானது.

திருப்பதியில் பவித்ர உற்சவம் : இன்று முதல் 3 நாள் யாகம்-கோபூஜை

இந்த நிலையில் தற்போது அவர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது என்னை யாரும் நிற்கவில்லை நானாக தான் இந்த சீரியலில் இருந்து விலகினேன் என கூறியுள்ளார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் இரண்டிலும் பயணிக்க முடியவில்லை. அதனால்தான் வேறுவழியில்லாமல் சீரியலில் இருந்து விலகிக் கொண்டதாக அகிலன் விளக்கமளித்துள்ளார்.

Thala Ajith-ன் வலிமை Release – Annaatthe-வுடன் Clash ஆகுமா..? வெளியான Latest Update..! | Tamil News