பட்டிமன்ற பேச்சாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Baskar Admitted in Hospital : தமிழ் சின்னத்திரையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர். ராஜாவுக்கு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பேசுவது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

திமுக ஆட்சி வைத்த கடனுக்கு, அதிமுக ஆட்சி வட்டி கட்டியது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இந்த நிலையில் தற்போது இவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்படவும் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

திடீரென இந்திய அளவில் Trend ஆன Shivani Narayanan! – என்ன காரணம் தெரியுமா?

இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.