பளபளப்பு தொடையை காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார் பாக்கியலட்சுமி ஜெனி.

Bhakyalakshmi Jennifer Photos : தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் திவ்யா கணேஷ். பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் உடல் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவர்களின் திருமணம் திடீரென நின்று போனது.

திருமணம் நின்று போன பின்னரும் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் இவர் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கியுள்ளது.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் : 17-ந்தேதி தள்ளிவைப்பு..

இப்படியான நிலையில் தற்போது ஜெனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரிய மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பரவசமாக்கி உள்ளார்.

என் புருஷனை பேசுனா உனக்கு ஏன் எரியுது – தீபாவின் Kalakkal Shopping | Velavan Stores | Chennai | HD