பாலா இயக்கத்தில் வெளியான பற்றி சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Best Movies Of Director Bala : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. நடிகர்களிடம் திறமையான நடிப்பை வாங்குவதில் கைவந்த இயக்குனர் என சொல்லலாம். எதிர்பார்த்த நடிப்பு இல்லாமல் பாலாவிடம் அடிவாங்கி வளர்ந்த நடிகர்கள் எக்கச்சக்கம்.

மகாதீப தரிசனம் : இன்றே இக்காட்சி கடைசி.!

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. பாலா இயக்கத்தில் மாஸ் காட்டிய 7 சூப்பர் ஹிட் படங்கள்.!!

அதேபோல் இவரது இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் தரமாக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வசூல் வேட்டை ஆடும் படங்களாகவே இருக்கும். இவரது இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களில் சிறந்த 7 திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா? | Latest Cinema News

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. பாலா இயக்கத்தில் மாஸ் காட்டிய 7 சூப்பர் ஹிட் படங்கள்.!!

1. நான் கடவுள்

2. சேது

3. பரதேசி

4. தாரை தப்பட்டை

5. பிதாமகன்

6. அவன் இவன்

7. நந்தா

இந்த ஏழு படங்களை உங்களின் பார்வைக்கு திரைப்படம் என்ன என்பதை எங்களுடன் ஷேர் பண்ணுங்க.